அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இதிகாப் இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்விற்காக பள்ளியில் தங்குவதற்காக சொல்லப்படும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தன் வாழ்நாள் முழுவதும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் அவர்களுக்குப் பின்னால் அவர்களின் மனைவிமார்கள் இருந்துள்ளார்கள் ஹதீஸில் வந்துள்ளது حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بۡنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ عُقَيْلٍ، عَنِ ابۡنِ شِِهَ زُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أيله عليه وسلم أَنَّكَ انَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!' ஸஹீஹ் புகாரி : 2026. அத்தியாயம் : 33. இஃதிகாஃப் அன்பிற்குரிய சகோதரர்களே கடைசி பத்திலே இஃதிகாப் இருப்பது சுன்னத் என்பதாக நாம் இந்த ஹதீஸின் மூலமாக ...
கருத்துகள்
கருத்துரையிடுக