இடுகைகள்

கடன் பற்றி இஸ்லாம்

கடன் பற்றி இஸ்லாம்  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوۤا اِذَا تَدَايَنْتُمۡ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مَّىك  كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّٰهُ فَلْيَكْتُبۡلِ عَلَيْهِ الْحَـقُّ وَلۡيَتَّقِ اللَّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَاِنْ كَانَ الَّذَِيْهَ عَلًۡا ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ وَاسْتَطِيْعُ شَهِيْدَيْنِ رِّجَالِكُمۡ فَاِنْ لَّمۡ يَكُوۡنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامۡرَاَتٰنِ مِمَّنْ تَرَضَوْنِ مِمَّنْ تَرَضَوْنَّنْ تَرَضَوْنِ اَنْ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى وَ لَا يَاۡبَ الشُّهَدَآءُ اِذَاُمَوَا مَا تَسْــٴَــمُوۡۤا صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ ذٰ لِكُمْ اَقْسَوطُ عِنَّاهدَ اللَّهُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى وَاَدْنٰۤى اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا وَاجَارَةً تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَوَا شَهِيْدٌ فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمۡ وَ اتَّقُوا اللَّ...

மத்ரஸா ரஹ்மானிய்யா மக்தப் மதரசா ஆண்டு விழா

படம்
  மத்ரஸா ரஹ்மானிய்யா மக்தப்  ஆண்டு விழா நடைபெற்றது அதில் எடுக்கப் பட்ட  புகைப்படங்கள்  நமது மதரஸா சிறப்பாக நடைபெற அனைவரும் துஆ செய்யுங்கள் 

மிஃராஜ் இரவு

  இஸ்ரா மற்றும் மிஃராஜ் புனித இரவு: ஒரு கண்ணோட்டம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று மிஃராஜ் பயணம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தின் விவரங்கள் பின்வருமாறு: நிகழும் நேரம் இந்தப் புனிதப் பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி 621, ரஜப் மாதம் 27வது இரவில் மேற்கொண்டனர் . பயணத்தின் ஆரம்பம் புனித நகரமான மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பயணம் தொடங்கியது . முதல் கட்டம்: நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குப் பயணம் செய்தார்கள். ஏழு வானங்களில் தீர்க்கதரிசிகளைச் சந்தித்தல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்கள், அங்கு ஒவ்வொரு மட்டத்திலும் பல்வேறு நபிமார்களைச் சந்தித்தார்கள்: 1வது சொர்க்கம்: ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இரண்டாவது சொர்க்கம்: யஹ்யா (அலை) & ஈசா (அலை) மூன்றாம் சொர்க்கம்: யூசுஃப் (அலை) நான்காவது சொர்க்கம்: இத்ரிஸ் (அலை) ஐந்தாவது சொர்க்கம்: ஹாரூன் (அலை) 6வது சொர்க்கம்: மூஸா (அலை) 7வது சொர்க்கம்: இப்ராஹிம் (அலை) பயணத்தின் முடிவும் இந்த சந...

Miraaj nights

  The Holy Night of Isra' and Mi'raj: An Overview The journey of Mi'raj is one of the most significant events in Islamic history. The details of Prophet Muhammad's (PBUH) sacred journey are as follows: Time of Occurrence: This holy journey was undertaken by Prophet Muhammad (PBUH) on the 27th night of Rajab, 621 AD. Beginning of the Journey: The journey commenced from Masjid al-Haram in the holy city of Makkah. The First Stage: The Prophet (PBUH) traveled from Makkah to Masjid al-Aqsa in Jerusalem. Meeting the Prophets in the Seven Heavens From Masjid al-Aqsa, the Prophet (PBUH) ascended to the heavens, where he met various Prophets (Peace Be Upon Them) at each level: 1st Heaven: Adam (Alaihis Salam) 2nd Heaven: Yahya (A.S) & Isa (A.S) 3rd Heaven: Yusuf (A.S) 4th Heaven: Idris (A.S) 5th Heaven: Harun (A.S) 6th Heaven: Musa (A.S) 7th Heaven: Ibrahim (A.S) Conclusion of the Journey and the Divine Gift Following these meetings, several key events took place: Divine Vis...

23ம் தராவீஹ்

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (நபியே!) எவள் தன் கணவனைப்பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக்கொண்டான்; மேலும், அல்லாஹ் உங்களிருவரின் (வாக்கு) வாதத்தையும் செவியேற்றான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (அல்குர்ஆன் : 58:1)

தொழுகை

அல்லாஹு தினமும் ஐவேளை தொழுவதை கடமையாக ஆக்கியுள்ளான்  خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ مَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ ) ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவருக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவனுக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்) பஜ்ரு தொழுகை  ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தின் முக்கியத்துவமும், சிறப்பும், சட்டங்கள...

இஃதிகாப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இதிகாப் இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்விற்காக பள்ளியில் தங்குவதற்காக சொல்லப்படும்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தன் வாழ்நாள் முழுவதும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் அவர்களுக்குப் பின்னால் அவர்களின் மனைவிமார்கள் இருந்துள்ளார்கள் ஹதீஸில் வந்துள்ளது حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بۡنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ عُقَيْلٍ، عَنِ ابۡنِ شِِهَ زُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أيله عليه وسلم أَنَّكَ انَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  'நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!'  ஸஹீஹ் புகாரி : 2026.  அத்தியாயம் : 33. இஃதிகாஃப் அன்பிற்குரிய சகோதரர்களே கடைசி பத்திலே இஃதிகாப் இருப்பது சுன்னத் என்பதாக நாம் இந்த ஹதீஸின் மூலமாக ...